Page 7 of 10
“இங்க காளிங்கன் எப்படி?” சுற்றும்முற்றும் வேறு ஏதாவது தென்படுகிறதா என பார்த்தபடி கேட்டாள்.
பிரணவ் “பொன்னி நேரம் ஆச்சு. அங்க எல்லாரும் காத்திட்டு இருப்பாங்க வா போலாம். ராசுவும் சாப்பிடாம இருப்பான்” என்றான். எதை சொன்னால் அவள் உடனே சம்மதிப்பாள் என தெரிந்தே ராசு அஸ்திரத்தை ஏவினான்.
அதுவும் வேலை செய்தது “ஆமா வாங்க” என்றாள் அவசர
...
This story is now available on Chillzee KiMo.
...
ாப்பிடத் தொடங்கினான்.
அனைவரும் கேலி கிண்டல் என சாப்பிட்டபடி மகிழ்ச்சியாக உண்டனர். அதற்குள் சங்கர் தன் சகாக்களுக்கு பிரணவ் காதல் வெற்றி என மெசேஜ் அனுப்பிவிட்டான்.