Page 18 of 67
”கேட்டல்ல சுந்தரனுக்கு ஏத்த கறிவிருந்தை ஏற்பாடு செய்” என சொல்ல குமரனோ ஈனக்குரலில்
”மாமா நானும் இங்க இருக்கேன்” என சொல்ல அவரோ
”ஆஆஆ உனக்கும் விருந்து வைக்கிறேன் மருமகனே” என ஏதோ சொல்ல வேண்டுமே என்று சொல்லவிட்டு சுந்தரனிடமே பேசினார்
”அப்புறம் சுந்தரா என்ன இந்தப் பக்கம் கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே“
...
This story is now available on Chillzee KiMo.
...
மா” என்றான் இயல்பாக குமரனுக்கு உள்ளுக்குள் குபுகுபுவென வேர்த்துக் கொட்டியது. அஞ்சப்பனோ அசந்துவிட்டான்
”சுந்தரா என்னப்பா சொன்ன இப்ப பொண்ணா, என் பொண்ணை பத்தியா பேசற”