Page 19 of 67
”ஆமாம் மாமா மணிமேகலையை எப்பவோ சின்னப்ப பார்த்தது, 10 வருஷமா நான் அவளை பார்க்கவேயில்லை, என்னவோ தெரியலை காலையிலிருந்து அவள் நினைப்பாவே இருந்ததா சரின்னு மூட்டைகளை ஏத்திக்கிட்டு வந்தேன்” என்றுதான் சொன்னான் அவ்வளவுதான் அஞ்சப்பன் காலில் சுடுதண்ணீர் கொட்டியது போல துடித்து எழுந்து நின்று
”அட என்ன சுந்தரா வந்ததும் இதை சொல்லக்கூடாதா மணிமேகலையை பார்க்கற உரிமை உனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்க்க பார்க்க அவனுக்கு பழைய நினைவு வந்தது.
அந்நேரம் கால் கொலுசு ஒலி கேட்கவும் குமரனோ திக் திக்கென இருந்தான். சுந்தரனோ சிரிப்புடன் சத்தம் வந்த திசையில் பார்த்தான்.