Page 12 of 13
எவ்வளவு நன்மையாகி விட்டது...
ஆனந்த் போன்ற இனியவன் ஒருவனின் காதல்... விஜயனின் நட்பு... பிறைநிலா, அதித்தியின் அன்பு... ஷீலாவின் பாசம்...
அவளின் வாழ்வுக்கான அர்த்தமே இப்போது தான் புரிவதுப் போல இருந்தது...
அன்பு... அதற்கு நிகர் வேறு எது??? நினைக்கும் போதே விஜயன் பிறைநிலா தான் அவளின் நினைவுக்கு வந்தார்கள்...!!!
...
This story is now available on Chillzee KiMo.
...
பகிர்ந்திருந்த கருத்துக்களை வைத்து சின்னதாக மாற்றங்கள் செய்திருந்த புதிய ‘எடிட்டட் வெர்ஷனை’ அதித்திக்கு அனுப்ப எடுத்தவள், கதைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்பதை பற்றி யோசித்தாள்...