Page 9 of 13
“அபூர்வ காதல்ன்னு பேரு வை... அது தான் இவங்க லவ் ஸ்டோரிக்கு சரியா வரும்...” என்று அதித்தி சொல்லி சிரிக்க, அகிலாவும் சிரித்தாள்...
“அதி...”
“ப்ரியா, ஸ்டாப்... அங்கே பார் யார் வரதுன்னு... இந்த சிணுங்கல் எல்லாத்தையும் அந்த பக்கமே வச்சுக்கோ...”
ஆர்வத்துடன் திரும்பி பார்த்த பிறைநிலாவின் கண்கள் விஜயன் வருவதை கவனித்து மின்னி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றபடி அங்கே வந்த விஜயன், அகிலாவிடம்,
“எப்படி இருக்க அகிலா?” என்றும் நலம் விசாரித்தான்.
“உங்க தயவுல நல்லா இருக்கேன் விஜயன்...” என்றாள் அகிலா புன்னகை மின்ன.