Page 8 of 13
“சொல்லு அகிலா...”
“அது...”
“பரவாயில்லை அகிலா... என் அண்ணனே ப்ரியாவை முதல்ல சிடுமூஞ்சின்னு தான் சொன்னான்...”
“அப்படி இல்ல அதித்தி அக்கா... நான் முதல்ல யோசிச்சது ‘சிடுமூஞ்சி முதலாளி அம்மா’...”
“ஹா ஹா ஹா...” அதித்தி வாய் விட்டு சிரித்தாள்!!!!
“இருங்க, இருங்க... அப்புறம் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
னா, உங்களுக்கும் அனுப்புறேன்...”
“அவ ஒன்னும் சொல்ல மாட்டா, நீ அனுப்பு... கதை பேரென்ன???”
“பேரு இன்னும் வைக்கலைக்கா... யோசிச்சுட்டு இருக்கேன்...”