Page 5 of 13
“இனிமேல் உன்னையும் என் தம்பியையும் பத்தின ஸ்பைசி நியூஸ் தான் வரனும் அகிலா...”
“நோ, நோ அக்கா... இப்போ இந்த் டாபிக் வேண்டாம்... முதல்ல வேலையை முடிச்சிடுவோம்... நானே விஜயன் வரதுக்கு முன்னாடி உங்களை மீட் செய்யனும்னு அவசரமா வந்தேன்... நான் உங்க கிட்ட ம்யூஸியம் பத்தி பேச தான் வந்தேன்... உங்க ஐடியா மாதிரியே நம்ம ஆர்ட் ரூம்ல இருந்த எல்லா பொருட்களையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ராஜக்ட் பத்தி பேச தான்...” என தொடங்கி பிறைநிலாவிடம் இருந்து வேண்டிய உதவிகளை விவரித்தாள் அகிலா...
பிறைநிலாவும் பொறுமையாக அவளுக்கும் அறிவுக்கரசிக்கும் சேர்த்து விளக்கினாள்...