Page 4 of 13
அகிலா சொன்னதுப் போல, அன்று அவளும் விஜயனும் சரோஜினியின் கண்ணில் படாமல் இருக்க மறைந்து நின்ற இடத்தை சுற்றி தான் இந்த அறைக் கட்டப் பட்டு இருந்தது...
அன்று, அந்த இடத்தை பிறைநிலாவிடம் காண்பித்து, தங்களுக்காக திருமணத்திற்கு பின் அந்த பகுதியை மாற்றி அமைத்து புதிப்பித்துக் கொள்ள விஜயன் நினைத்திருந்தான்... அதை பிறைநிலாவிற்கு காட்ட அவன் அழைத்துச் சென்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
்திருக்கு அகிலா...”
“என்ன போட்ருக்காங்க...”
“வேற என்ன, யூசுவல் ஆஹா ஓஹோ தான்...”
“அப்போ வேண்டாம்... ஏதாவது ஸ்பைசி நியூஸ்னா படிக்கலாம்...”