Page 10 of 13
“நான் கேள்வி பட்டது வேற... உன் தயவுல தான் ஆனந்தும், அரசியும் நலமா இருக்காங்கான்னுல கேள்வி பட்டேன்...”
“தப்பான இன்டலிஜன்ஸ் அப்டேட் விஜயன்...”
“இருக்கும்... இருக்கும்...” என்றபடி பிறைநிலாவின் கையில் இருந்த ஸ்பூனில் இருந்த உணவை வாங்கி வாயில் போட்டான் விஜயன்...
“ஹனி, பிஸியா? வாக் போகலாமா...” என பிறைநிலாவிடம் க
...
This story is now available on Chillzee KiMo.
...
, அவன் பார்வையில் இருந்து மறைந்தப் பிறகு முகத்தை திருப்பிய பிறைநிலா, அதித்தியும், அகிலாவும் அவளையே கேலி மின்னும் பார்வை பார்ப்பதை கண்டுக்கொள்ளாமல் தேநீர் கோப்பையை கையில் எடுத்தாள்...