Page 6 of 13
“தியாக்கும் எல்லா டீடெயில்ஸ் தெரியும்... தியா அறிவுக்கரசிக்கு நீயே விளக்கமா சொல்லேன்...” என்று தியாவையும், அறிவுக்கரசியையும் அங்கிருந்து அனுப்பி வைத்தாள் பிறைநிலா...
“அவர் வர நேரமாச்சு... தோட்டத்துக்கு போகலாமா???” என்று பிறைநிலா கேட்கவும், அகிலாவும் அதித்தியும் ஒருவரை பார்த்து சிரித்துக் கொண்டார்கள்...
அது கண்ணில் படாததுப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
லா!
“இது அரசிக்கு தெரியுமா? அவங்க ஒன்னும் சொல்லலையா???” என்று வினவினாள் அதித்தி
“அவங்க என்னோட க்ளோஸ் பிரென்ட் அதித்தி அக்கா... அவங்க தான் டூ இயர்ஸ் என்ஜாய்