Page 3 of 13
பிறைநிலாவின் மடியில் சொகுசாக அமர்ந்திருந்தான் ஆதித்யா...
அகிலாவை பார்த்த உடன் அதித்தி உற்சாகத்துடன் அவளின் அருகே வந்து அணைத்துக் கொண்டாள்...
“அகிலா எவ்வளவு நாள் ஆச்சு உன்னைப் பார்த்து...”
“சூப்பர் பிஸிக்கா... ப்ரியா அக்கா வேற இல்லை... நிறைய வேலை வந்திருச்சு...” என்று அதித்தியிடம் விளக்கம் சொன்ன அகிலா, அப்படியே தன் ஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ் பார்த்து சண்டைப் போட்டீங்க...???”
அகிலா சரியாக கண்டுப் பிடித்து விட்டதை உணர்ந்து பிறைநிலாவின் உதட்டில் புன்னகை தோன்றியது...
ஆம் என்று தலையை ஆட்டினாள்...