Page 15 of 29
கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும், என்னை தங்கத்தட்டில் வைத்து தாங்கினாலும், ஒழுக்கமற்ற ஒருவன்...விக்ரமனை போன்ற ஒருத்தன் எனக்கு தேவையில்லை...
தன் உயிருக்குயிரான காதலி இறந்த பின்னும், அவளை மறக்க முடியாமல், அவள் நினைவாகவே வாழும் உன் அண்ணன்தான் எனக்கு வேண்டும். அவரின் தன்னலமற்ற காதல் எனக்கு வேண்டும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்ரமன் கோட்டையை தனி ஆளாக போராடி ஜெயித்து, அதை நிமிர்த்தி இன்று உச்சத்திற்கு கொண்டு வந்தவன்.
அப்படிப்பட்ட சாணக்கியன்...ஒரு சிறு பெண்ணிடம் ஏமாந்து விட்டானே என்ற