Page 24 of 65
”என்னடா யோசிக்கற வாடா, தனியா போய் பேசலாம்” என அழைக்க சுந்தரனும் ஒப்புக் கொள்ள இருவருமாக சேர்ந்து நேராக கல்லூரி கட்டுவதற்க்காக ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு சென்றார்கள், அங்கு யாருமில்லை என்பதால் சின்னப்பனுக்கு வசதியானது.
“இங்க ஏன்டா கூட்டிட்டு வந்த“
“இங்கதான் எவனும் இல்லை, நீ வா நான் சொல்றேன்” என சொல்லி ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்னோட வாரிசுக்குன்னு சொல்லலாம்“
”என் வாரிசா” என சுந்தரன் அதிர்ச்சியடைய சின்னப்பனோ
”ஆமாம் நண்பா உன் மேல தப்பு சுமத்தி உன்னை ஊரை விட்டே விரட்டிட்டு உன் வாரிசை