Page 17 of 65
தாத்தாவும் பாட்டியும் ஓய்ந்துப் போய் தங்கள் அறையில் வந்து சேர்ந்தார்கள், ஒருவர் முகத்தை ஒருவரை பார்த்தாலும் அமைதியாக இருந்தார்கள்.
தாத்தாவோ சுந்தரனின் இடத்தில் இருந்து யோசித்தார் ஏன் சுந்தரன் தன்னிடம் இவ்வாறு அனைத்தையும் மறைத்தான், அப்படி மறைக்காமல் சொல்லியிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும், குடும்ப கௌரவம் குலைந்திருக்கும், வாத்தியார் குடும்பமே அவமானத
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரன் ”மாமா” என அன்பாக அழைக்க உடனே சுந்தரி வந்தாள், சுகுமாறனோ உண்ட களைப்பு நீங்க உறங்கிக் கொண்டிருந்தார், அதனால் சுந்தரியோ சுந்தரனிடம்
”அப்பா தூங்கறாரு” என்றாள்