Page 19 of 29
எனக்காக வீட்டோட மாப்பிள்ளையா பாருங்களேன் பாட்டி, எனக்கு உங்களை விட்டு இந்த வீட்டை விட்டு போக மனசே இல்லை நான் வாழ்ந்தாலும் செத்தாலும் இங்கதான் பாட்டி” என உருக்கமாகச் சொல்ல பாட்டியோ நொந்துப்போய்
”நீங்க ரெண்டு பேரும் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க, உங்க தாத்தா சொன்னது உங்க ரெண்டு பேருக்கும் தனித்தனியா ஆளை பார்த்து கல்யாணம் செய்யப்போறதில்லை, உங்க ரெண்டு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கம் அதிகமாகிக்கிட்டே இருக்கு, என்னையே அடிக்க வர்றா இது எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம்தான், இவளை அடிச்சி பணிய வைக்கனும் தாத்தா இல்லைன்னா நம்மளை எல்லாரையும் ஒருவழியாக்கிடுவா” என கத்த அதில் தாத்தா