(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அவனோ நொந்துப் போனான். பாட்டியைப் பார்த்து

  

”இப்ப நான் என்ன செய்றது” என சுந்தரி கேட்க

  

“உன் விருப்பம் சுந்தரி” என சொல்லிவிட அவளுக்கு குழப்பமே வந்தது.

  

அஞ்சப்பனும் இன்று சுந்தரியிடம் இருந்து வளையலை வாங்கியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார். வள்ளிக்கும் அவள் அணிந்திருந்த அட்டிகையின் மீதே கண்ணாக இருந்தது, எப்படியும் வ

...
This story is now available on Chillzee KiMo.
...

த்து சொல்லிட்டாரு தாத்தா”

  

”அவன் வாங்கித் தரலைன்னா என்ன உனக்கு நான் நகையை வாங்கித்தரேன், இந்த நகையை கேட்காத”

  

”இல்லை தாத்தா எனக்கு இதுதான் வேணும்“

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.