Page 36 of 57
அதிர்ந்து
”முடியாது நான் இந்த வளையலை தரமாட்டேன்” என ஆரம்பித்தாள் சுந்தரனோ நொந்தேப் போனான்
”ஆஹா போச்சா சுந்தரியை பார்க்க போலாம்னு ஆசைப்பட்டேன், இனி இவள்கிட்ட போனா நமக்கு ஆபத்து பேசாம நாம கல்லூரி கட்டற வேலையில இறங்குவோம், எங்க என் தம்பி குமரன்” என கண்களால் தேட குமரனோ மணிமேகலையிடம் சிக்கினான் அவளோ அவனிடம்
”என்ன மாமா நான
...
This story is now available on Chillzee KiMo.
...
ஊரை ஆளறாங்களோ அவங்களுக்குத்தானே அந்த வளையல் சொந்தம்னு உங்கம்மா சொன்னதா நீ சொன்ன, இப்ப இந்த வாத்தியார் பொண்ணா ஊரை ஆளப்போகுது, அப்ப உனக்கு அந்த பதவி கிடைக்காதா” என கேட்க அதற்கு வள்ளியோ