Page 19 of 26
பார்க்கனும்”
”உன்னையில்லை நண்பா இளமதியை வேவு பார்த்திருக்கான், அவனை பிடிச்சி கொண்டு வர சொல்லியிருக்கேன், வந்துடுவான் கவலைப்படாத, கோர்ட் வரைக்கும் போகாம இந்த விசயத்தை பேசியே முடிச்சிடலாம்”
”என்னால இளமதியை விட்டுத்தர முடியாது” என்றான் நந்தா உடனே ரகுவரனும்
”என்னாலயும்தான், எவனோ ஒருத்தன் பணத்துக்கு ஆசைப்பட்டு இளமதியை பத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ைத்து ஒரு காயை நகர்த்திவிட்டு காத்திருந்தான். ஆனால் நந்தாவும் இளமதியும் பெரும் துயரத்தில் இருந்தார்கள்
”அட வாங்க யாராவது ஒருத்தர் விளையாடுங்க, இப்படி கவலையில இருந்தா பிரச்சனை