Page 20 of 26
சரியாகாது வாங்க வாங்க” என அழைக்க அதற்கும் அவர்கள் மசியவில்லை.
நந்தா இளமதியின் கரத்தை விடாமல் தன் கரத்துடன் இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தான். இளமதியும் நந்தாவின் தோளில் தலை சாய்த்துக் கொண்டு சோகமாக இருந்தாள். ரகுவிற்கு அவர்களை அப்படி காண கஷ்டமாக இருந்தது.
2 மணி நேரத்தில் துப்பறிவாளனை கோணிப்பையில் கட்டி தூக்கிக் கொண்டு வந்து சேர்ந்தனர் ர
...
This story is now available on Chillzee KiMo.
...
ெய்யலை சார், எனக்கு கொடுத்த வேலையைதான் நான் செய்தேன், அதுல உண்மையிருந்தது, அதனால வேவு பார்க்க வந்தேன் சார்”
”உண்மையா என்ன உண்மை? எங்க கடகடவென எல்லாத்தையும் ஒப்பி பார்க்கலாம்,