(Reading time: 6 - 12 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

மும்முரமாக ஈமெயில் டைப் அடித்துக் கொண்டிருந்த துர்கா மஞ்சுவின் குரல் கேட்டு விழிகளை நிமிர்த்தினாள்.

  

“ஒரு லாங் டெர்ம் ஆப்பர்ச்யூனிட்டி சொன்னீங்களே... அதுக்கு என் ப்ரோஃபைலை ஷேர் செய்ங்க...”

  

“இவ்வளவு சீக்கிரம் முடிவு எடுத்துட்ட???”

  

“இந்த சான்ஸ் கிடைச்சாலும் எனக்கும் மனோஜ்க்கும் நடுவே டிஸ்டன்ஸ் இருக்கும் தான்... ஆனால் இப்போ இருக்குறதை விட கம்மியான டிஸ்டன்ஸ் இருக்கும்... அப்புறம் என் கரீயருக்கும் இது நல்லதுன்னு தோணிச்சு...”

  

“குட்...!!!! பர்சனல் லை ஃப்பையும் வொர்க் லைஃப்பையும் பேலன்ஸ் செய்ய கத்துக்கிட்ட... வெரி குட்... நான் உடனே அனுப்பி வைக்குறேன்... இன்டர்வியூ இருக்கும்... உனக்கு அது ஈஸியா தான் இருக்கும்... எதுக்கும் ப்ரிப்பேர் செய்...”

  

“ஓகே துர்கா... தேங்க்ஸ் அகெயின்...”

  

“இட்ஸ் ஓகே மஞ்சு...”

  

புன்னகையுடன் பதில் சொன்ன துர்காவின் ஸ்டைலை மெச்சிக் கொண்டே தன் இடம் நோக்கி நடந்தாள் மஞ்சு!!!!

  

அப்போதே எதிர் வர இருக்கும் இன்டர்வியூவிற்கு எப்படி தன்னை தயார் செய்வது என்று அவளின் மனம் யோசிக்கத் தொடங்கி இருந்தது...

  

இந்த வேலை எனக்கே தான் என மனதுக்குள் உறுதியுடன் முடிவெடுத்துக் கொண்டாள்...

  

அடுத்து வந்த நாட்களில் அதை செவ்வனே செயல்படுத்தவும் செய்தாள்...!!!

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.