Page 2 of 34
”இல்லை அத்தை நீங்க தப்பா செய்தீங்க, நான்தான் சரியா செய்றேன், பாருங்க ஆதினி சிரிக்கறா”
”நீயிருந்தாலே அவள் சிரிப்பாளே” என சொல்லி அவனின் செயலைக் கவனித்தார் சுசீலா.
அவனது சின்ன கைகளினால் மென்மையாக அவளுக்கு எண்ணெய் தேய்த்துவிட்டான். ஆதினிக்கு அது இதமாக இருந்தது, அன்புவின் கை மென்மையாக இருக்க ஆதினிக்கு கொட்டாவி வரத் தொடங்க அதைக்கண
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் கையெல்லாம் எண்ணெய் தள்ளி இருப்பா“
”முடியாது அத்தை நீங்க கொடுங்க” என சொல்ல சுசீலாவோ முடியாது என எண்ணெய் கிண்ணத்தை தன் கையில் வைத்துக் கொள்ள அவனோ தனியாக இருந்த ஆதினியை தன்