Page 26 of 32
அவன் தெளிவுடன் பேசவும் கொஞ்சம் மனம் நிம்மதியுற்றது.
“ஐய....ஓவரா கற்பனை பண்ணிக்காதீங்க மிஸ்டர் லயன்...அதெல்லாம் ஒரு மண்ணுமில்லை... ஆமா இப்ப எங்க இருக்கீங்க? “ என்றாள் அதிகார தோரணையுடன்.
அதைக்கேட்ட விக்ரமன் முகத்தில் குறுநகை தவழ்ந்தது.
“ஏன் கேட்கிறாய் பேபி? “ என்றான் உற்சாகத்துடன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்கார்ந்து தண்ணி அடிச்சுகிட்டு இருக்கிங்க? “ போட்டு வாங்க முயன்றாள் மகி.
“பரவாயில்லையே...என் பொண்டாட்டி கெட்டிக்காரி தான்... இருபது கிலோமீட்டர் தள்ளி