Page 12 of 58
சென்று
”என்னங்க நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க, நான் இங்க வந்தது எனக்காக இல்லைங்க அந்த சுந்தரிக்காகதான் அவளோட கர்ப்பத்தை கலைக்கலாம்னு மருந்து வாங்க வந்தேன்ங்க” என சொல்ல அவரோ சந்தேகமாக அவளைப் பார்க்க
”சத்தியம்ங்க ஒருவேளை சுந்தரன் மேல இருக்கற பாசத்தால பெரியவர் அவனோட தப்பை மன்னிச்சி சுந்தரியை ஏத்துக்கலாம்ல, சுந்தரனோட வாரிசை விடக்கூடாதுன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்த குறைவும் வரக்கூடாது, சத்து மருந்து கொடு, கர்ப்பமா இருக்கறவளை எப்படி பார்த்துக்கனும்னு எனக்குத் தெரியாது என் வீட்லயும் பெண்கள் இல்லை, உன் மனைவி வீட்லதானே இருக்கா”
“ஆமாம்யா”