Page 45 of 58
கண்டதும் இரு வண்டியின் வண்டிக்காரர்களுக்கும் உத்வேகம் அதிகரித்தது.
வேகத்தை அதிகப்படுத்தினார்கள் அதிலும் சுந்தரனோ தன் மாடுகளிடம் பேசினான்
”காளை, மருது என் மானத்தை காப்பாத்துங்கடா வேகமா ஓடுங்க” என சொல்ல அவைகளுக்கு இவன் பேசியது புரிந்தது போல் வேகத்தை கூட்டியது, இதை சற்றும் எதிர்பார்க்காத வள்ளியின் வண்டிக்காரனோ முரட்டுத்தனமாக வண்டியை ஓட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ழுகையைக் கண்டு சுந்தரிக்கும் கண்கள் கலங்கிவிட்டது., அவள் அழுவதைக் கண்ட வள்ளிக்கு ஆச்சர்யமாக இருந்தது
”நீதானே ஜெயிச்ச அப்பறம் ஏன் நீ அழற” என விசும்பிக் கொண்டே கேட்ட வள்ளியிடம்