Page 11 of 58
”இதப்பாரு என்னை நீ பகைச்சிக்காத, இல்லை நீ செய்யாத தப்புக்காக உன்னை நான் ஜெயில்ல போட்டுடுவேன், என் வீட்டுக்கு வந்து என் நகைகளை திருடிட்டேன்னு உன் மேல புகார் தருவேன், அதுக்கு சாட்சியா நானே 2 பேரை பணம் கொடுத்து நடிக்க வைப்பேன் என்ன சொல்ற ஒழுங்கா எனக்கு உதவறயா இல்லை ஜெயிலுக்குக் போறியா” என கேட்க வைத்தியரோ பயந்தார். அவரின் பயத்தை அவள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
குமாறு சைகை செய்ய அவர் உடனே வெளியே ஓடிவிட இப்போது உள்ளே நுழைந்த மெய்யப்பனோ மலரையே உக்கிரமாகப் பார்க்க மலருக்கு வேர்த்துக் கொட்டியது, இனி எப்படி சமாளிப்பது என சில நொடிகள் யோசித்தவள் உடனே அவரிடம்