Page 13 of 58
”அப்ப அவளை அனுப்பு“
“ஐயா” என அலறினான் வைத்தியர்
”யோவ் மலருக்கு உதவியா இருக்கறதுக்காகத்தான் கூப்பிடறேன், மலரு என் குழந்தையை அழிச்சிடக் கூடாது, அப்படி ஏதாவது செய்தா உன் மனைவியை நான் கொன்னுடுவேன், தினமும் நீ வர்ற, மலரை பார்க்கற, வைத்தியம் செய்ற, உன் மனைவி என் குழந்தையை பார்த்துக்கறதுக்கு பணம் தரேன் சரியா” என சொல்ல அவனும் சரியென
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ கஷ்டப்பட்டு திட்டம் போட்டு கல்யாணம் செய்துக்கிட்டேன் தெரியுமா, என் திட்டமெல்லாம் பாழாக்க உன் அப்பன் முடிவு பண்ணான், எனக்கு அது பிடிக்கலை, அதான் அவனையும் உன் அம்மாவையும் சேர்த்து மொத்தமா அவங்க