Page 25 of 31
இதற்கெல்லாம் காரணமானவன் மீது முதல்முறையாக நல்ல அபிப்ராயம் ஒன்று லேசாக முளைத்தது.
“என்னால் எவ்வளவோ முயன்றும் சாதிக்க முடியாததை இவ்வளவு குறுகிய காலத்திலேயே முடித்து விட்டானே....கெட்டிக்காரன்தான்...” என்று தன் கணவனை ஓரப்பார்வை பார்க்க,
வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு கருணாகரன் உடன் கதை அடித்துக்கொண்டிருந்தவன் இவளின் பார்வையை
...
This story is now available on Chillzee KiMo.
...
, அங்கே வந்த மங்கை
“ஐயோ அத்தை... நீங்க இன்னும் விவரம் தெரியாமல் இருக்கிங்க... நம்மளை பற்றி எல்லாம் பேச மேடமுக்கு நேரம் ஏது? அவங்க பாஸ் வேலை முடிச்சு களைச்சுப் போய் வந்தால்,