Page 16 of 34
சந்தியாவுடன் அனிருத் வீடு வரை வந்தவள் சந்தியாவை வீட்டிற்குள் அனுப்பிவிட்டு கௌதமியிடம் வந்தாள்.
”நீ உள்ள வரவேணாம் எதிர்பக்கமா நில்லு”
“சரி நிக்கறேன் அப்புறம்“
”உன்கிட்ட ஒருத்தன் வந்து வம்பு இழுப்பான்”
”என்னது“ என அலறினாள் கௌதமி
”பதறாத எனக்கு தெரிஞ்ச ஆள்தான், அவனை அனிருத்துக்கு பிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ி அத்தை கடைசி ஆசைன்னு ஒதுங்குவாரு, இந்த முறை அவர் ஒதுங்கிட கூடாது, நீயும் அவருக்காக வந்ததா இருக்க வேணாம், என்கூட சண்டை போட வந்ததா இரு”
”உன்கூட சண்டையா ஆனா எதுக்கு”