Page 21 of 34
”அம்மா தாயே, உன் கால்ல வேணா விழறேன் அப்படி எதையும் செய்யாதம்மா, நீ என்ன சொல்றியோ அதையே செய்து வைக்கிறேன் போதுமா” என சொல்லிவிட்டு சிரித்தபடியே கௌதமியை தேடிச் சென்றான். இளமதியும் அமைதியாக வீட்டிற்குள் சென்றாள்.
இவர்கள் பேசுவதை பால்கனியில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த அனிருத்துக்கு ஏதும் விளங்கவில்லை, அதோடு அங்கு கௌதமி இருக்கும் விசயம் ரகுவரன்
...
This story is now available on Chillzee KiMo.
...
னும்”
“நான் ஏன் அப்படி செய்யனும்”
”ஓ உனக்கு எதுவும் இளமதி சொல்லலையா”
”இல்லையே“
”சரி நானே சொல்றேன் நான் யார் தெரியுமா“