Page 24 of 34
கொண்டே கௌதமியின் கையை பிடித்தான். அதில் அவள் பயந்து நடுங்கினாள்.
இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்த இளமதியோ வியந்தாள்
”என்ன செய்றான் இவன் 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 500 ரூபாய்க்கு நடிக்கறான், இவன் செய்றதைப் பார்த்தா நடிப்பு போல தெரியலையே கௌதமியும் பயப்படறாளே, என்னவோ தப்பிருக்கு இதோ வரேன்” என நினைத்துக் கொண்டே அங்கு வந்தாள். அதற்குள் அனி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனது கையை கோபத்துடன் உதறினாள் அதில் அவனுக்கே வியப்பு
”கௌதமி” என அழைக்க அவளோ
”ஓ உங்களுக்கு என் பேர் கூட ஞாபகத்துல இருக்கா“ என நக்கலாக கேட்டாள்.