Page 21 of 38
”முடியாதுடா நான் வரமாட்டேன்“
”விட்டா உன்னை அடிச்சிடுவேன் ஒழுங்கா கிளம்புடி வாடி” என அவளின் கையை பிடித்து இழுக்க அதில் அவள் வராமல் அடம்பிடிக்க இந்த காட்சியைக் கண்டபடி வந்த அன்புவின் சொந்தக்காரரோ திகைத்தார்
”எலேய் என்னல்ல செய்ற, வயசு பொண்ணு கையை பிடிச்சி இழுக்கற யார்ல நீ படவா ராஸ்கல்” என சொல்லிக் கொண்டே வந்தவர் சட்டென அன்புவின் முதுகில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேகமா பார்க்காதீங்க, நான்தான் செல்வன் அமுதாவோட பையன் அன்பு” என சொல்லவும் பெரியப்பாவின் முகமே பிரகாசமானது
”அடடே அன்பு நீயாடா வாடா வாடா” என அன்பாக உள்ளே அழைக்கவும், அன்புவுக்கு