Page 26 of 38
உனக்கு கட்டாயமா கல்யாணம் செய்யப் பார்க்கறாங்க, அன்னிக்குத்தான் உன்னை எங்களுக்கு கொடுக்கலை, இன்னிக்கும் உன்னை எங்ககிட்டயிருந்து பிரிக்கறாரே இது அநியாயம் இதை நான் சும்மாவிடமாட்டேன்“
”அய்யோ பெரியப்பா இதுக்காக நீங்க என்ன செய்யப் போறீங்க” என அன்பு அலற
”என்னவா பொறுத்திருந்து பாரு, உனக்கும் சொந்தங்கள் இருக்குன்னு காட்டறேன் சும்மா உன்னை உருட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
்பாவோட சொத்துக்கள் நிலம் புலம் எல்லாமே நீயா பார்த்துக்கற, எல்லாமே உன் சொந்தங்கள்தானே பார்த்துக்கறாங்க”
”ஆதினி எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசி வைக்காத” என திட்ட அதற்கு பெரியப்பாவோ