Page 35 of 58
விட்டுக்கொடுக்கச் சொன்னேன் அவ்ளோதான் ஆனா அண்ணா விலகிடுவார்ன்னு நான் நினைக்கலை கருப்பா”
”சுந்தரன் ஒரு விசயத்துக்காக பதவியே வேணாம்னு விட்டு விலகியிருக்கான், அந்த விசயம் கிடைச்சதும் தன்னால அவன் மனசு மாறும், அதுக்கு நீதான் உதவனும், உன் அண்ணன் மனசை நீ குளிர வை, எத்தனை நாளோ எத்தனை வருஷமோ ஆனாலும் சரி சுந்தரனுக்கு தேவையானதை நீ செய்துட்டு உன் பதவியை அவனுக்கு விட்
...
This story is now available on Chillzee KiMo.
...
வளால் வெட்டஇயலாது என்றுதான் நினைத்தார்கள் ஆனால் அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஒரே போடாக வெட்டினாள் வள்ளி, ஆட்டின் தலை தனியாக உருண்டு சென்றது, வெட்டிய வேகத்தில் வெளிப்பட்ட ரத்தமானது வள்ளியின்