Page 16 of 23
உடனே இருவரும் முற்றத்தில் வைத்திருந்த பாத்திரத்தினுள் இருந்த தண்ணீரால் கைஅலம்பிவிட்டு நேராக தாத்தாவின் இரு பக்கமும் அமர்ந்துக் கொண்டார்கள், வள்ளி பாட்டி பரிமாற மூவரும் அமைதியாக ஏதும் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்கள். சாப்பிட்டு முடித்ததும் தாத்தா அன்புவிடம்
”என்ன வயசு உனக்கு, நம்ம மருதுவை போல திடகாத்திரமா இருக்க நெஞ்சில தைரியத்துக்கு பஞ்சமில்லை, 10 பேர்
...
This story is now available on Chillzee KiMo.
...
் இல்லை தாத்தா”
”எங்களுக்கு அடுத்து இந்த சொத்துப்பத்துக்களை யார் பார்த்துக்கனும் நீதானே”
”அது” என இழுக்க
”என்னப்பா பார்த்துக்க மாட்டியா”