Page 16 of 31
”அண்ணா நீயாண்ணா எப்பண்ணா ஆபிசுக்கு போன”
“இன்னிக்குதான் வந்தேன், ஆமா என் லாரியை ஏன்டா பாதியில நிப்பாட்டி வைச்சிருக்க”
“இல்லைண்ணா, இங்க ஒரே ட்ராபிக், வேறு பக்கம் நல்ல மழை, ரோடுல வெள்ளம் போகுதுன்னு வழியை மாத்தி திருப்பிட்டாங்கண்ணா”
“எந்தெந்த ஏரியால வெள்ளம் போகுது ... ” என்றாள் அதிர்ச்சியுடன் ”டிபன் சாப்பிட்டியா இல்லையா” என கேட்க அவளது முகம் சோகமாகி ம் என்றாள். அதைப் பார்த்தவன்
This story is now available on Chillzee KiMo.
...