Page 23 of 52
அதைக்கேட்டு அனைவரும் மீண்டும் அமைதியாகி வியப்பாக அவளையே பார்த்தார்கள், அதில் அவளும் நிம்மதியடைந்து இன்னும் தெளிவாக நின்று வாசலில் நின்று இருந்த பரமனைப் பார்த்து எப்படி என புருவத்தை தூக்கி காட்ட அவனோ தலையில் அடித்துக்கொண்டு மெல்ல வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
பரமன் வரவும் அங்கிருக்கும் வேலையாட்கள் அனைவரும் எழுந்து நின்றார்கள். ... ிலிருந்து வந்த அழுக்குதான்
This story is now available on Chillzee KiMo.
...
“இருந்தாலும் எப்படி தரையில உட்கார்ந்து வேலை செய்வாங்க”
“கஷ்டம்தான் ஆனா அவங்களுக்கு பழகிடுச்சி”