Page 24 of 52
“இல்லை தப்பு இப்படியிருந்தா இன்பெக்ஷன் வந்துடும்”
“புரியலை”
“நோய் வந்துடும்” என்றாள் கௌசி.
இருவரும் குசுகுசுவென பேசுவதைக்கண்ட அங்கிருந்த ஊழியர்கள் தனியாக இருந்த குருவை பிடித்து கௌசியை பற்றி விசாரிக்க அவனோ
”அட அவங்கதான் நம்ம முதலாள ... க்கு மேல இதை வைங்க
This story is now available on Chillzee KiMo.
...
“டேபிள் மேல இதை வைச்சா டேபிள் நாஸ்தியாகும், சேர்ல உட்கார்ந்துகிட்டு குனிஞ்சி செஞ்சா உடம்பு வலிக்கும்” என்றாள்.