Page 25 of 52
”அப்ப மனைப்பலகை போட்டு அதுல உட்கார வைக்கலாமே, எங்க வீட்ல நாங்க சாப்பிடப்பறப்ப மனைப்பலகையிலதான் உட்கார்ந்து சாப்பிடுவோம்” என்றாள் சிரிப்புடன்.
அந்த ஒரு சிரிப்பு மட்டும் இல்லையென்றால் எரிமலையாக பொங்கிவிட்டிருப்பான் பரமன், ஏதோ அவளது கன்னத்து குழி சிரிப்பு அவனை சாந்தமாக்கியது
”சரி சரி ம் அதுக்கு ஏற்பாடு செய் ... pan>.
”அண்ணா ஆச்சிண்ணா இன்னும் ஒரு வலைதான் முடிஞ்சது, நாளைக்கு இன்னும் அதிகமா மழை போடும், இப்பவே மதியமாயிடுச்சி நாளைக்கு வேணா லீவு விடுண்ணா” என ஒரு
This story is now available on Chillzee KiMo.
...