Page 27 of 52
“ஏன்”
”ஏன்னா நீ முதலாளி”
“டேய்ய்ய் வேணாம்டா அவளை கூட நான் விட்டுடுவேன், புரியாத மாதிரி உளறி வைக்கறா, ஆனா உன்னை நான் அடிச்சிடுவேன் சொன்னா புரிஞ்சிக்க, நான்தான் முதலாளி அவள் எனக்கு கீழே வேலை செய்றவ புரியுதா”
“சரிண்ணா இப்ப என்ன நீதான் முதலாளிங்கறியா, சரி போ போய் ... அவனையே பார்த்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ ஆமாம் சார் வேலை செஞ்சி வேலை செஞ்சி ரொம்ப பசிக்குது சாப்பிடனும்” என்றாள்