Page 18 of 35
அன்பு ஐயரை பார்த்து
”அவ்ளோதானே முடிஞ்சதா நான் போகலாமா” என கேட்க ஐயரோ
”அட இருப்பா என்ன அவசரம் உனக்கு”
”கல்யாண வேலை அம்புட்டு இருக்கு வந்தவங்களுக்கு பந்தி விருந்து ஏற்பாடு செய்யனும்ல”
”அதெல்லாம் உன் சொந்தங்க பார்த்துக்குவாங்க, இன்னும் சில சடங்குகள் இருக்கு உட்காருப்பா” என சொல்லிவிட அன்புவும் அமைதியாக
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க சொன்னதுதானே செய்தேன்“
”அதுக்குன்னு இப்படியா இழுப்ப, நீதான்பா அவள்ட்ட போகனும்“
”ரெண்டும் ஒண்ணுதான் ஐயரே இவள்கிட்ட நான்லாம் போகமாட்டேன்”