Page 29 of 35
கடைசியாக மிஞ்சியது தாத்தா ஆறுமுகம் பாட்டி வள்ளி வேலைக்காரர்களான சந்திரன் மற்றும் காமாட்சி அடுத்து அன்பும் ஆதினியும்தான் இருந்தார்கள். அவர்களும் கோயிலை விட்டு வீடு திரும்பினார்கள் பரிசு பொருட்களை வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள் நடந்தபடியே வீடு வந்து சேர்ந்தார்கள், பாட்டி உடனே ஆரத்தி கொண்டு வந்து நிற்க மணமக்கள் இருவரும் ஒன்றாக நில்லாமல் சற்று தள்ளி தள்ளியே நின்றார்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனாலும் இதுவே பெரிசு என்று எண்ணி பாட்டியும் அவர்களுக்கு ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்துவிட்டார்.
ஆரத்தி சுற்றி முடித்ததும் அவனே அவளைவிட்டு நகர்ந்துவிட அவளோ