Page 32 of 35
”ஏன்டா இப்படி பேசி வைக்கற” என திட்ட அவனோ
”இப்ப என்ன நான் தப்பாவா பேசிட்டேன் இதப்பாரு அப்பா அம்மா முன்னாடியே என்னை அடிக்கற தப்பில்லையா”
”நீ வேண்டிக்கிட்டது தப்பு”
”அதை நீ சொல்லாத நம்ம கல்யாணமே விருப்பமில்லாம நடந்திருக்கு, இதுல உன் அப்பா அம்மா உனக்கு பிள்ளைகளா பிறக்கனுமா”
”என்னவோ தோணிச்சி வேண்டிக்கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
அறைக்குச் சென்றவன் தான் அணிந்திருந்த உடையை மாற்றி வேறு ஒரு சாதாரண உடைக்கு மாறி வெளியே வந்தான்.
அதற்குள் பாட்டியோ பாலும் பழமும் சாப்பிடும் சடங்குக்கு தேவையானதை எடுத்து வைத்து