Page 21 of 41
“கேட்டுக்கிட்டேன் சார்”
“நல்லது அப்ப குரு ஒழுங்கா சரியான வழியில வண்டியை ஓட்டறானா இல்லையான்னு கவனமா பாருங்க, தப்பான வழியில அவன் போனான்னா” என அவன் முடிக்கும் முன்பே
“சீட்டை கிழிச்சிடுவேன்” என்றாள்
“கரெக்ட்” என சொல்ல குருவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
டாள்
”என்ன பரமா இது, இப்படியெல்லாம் பேசாதீங்க தப்பு” என மெதுவாக முன்பக்கம் இருப்பவர்களை பார்த்துக் கொண்டே பதட்டத்துடன் பேச பரமனோ