Page 25 of 41
உன்னால என் ஒரு நாள் வேலை கெட்டுச்சி, கோபம் வராம என்ன செய்வேனாம்” என கத்த அவனது கோபத்தைக்கண்டு இனி பேசுவது வீண் என புரிந்துக் கொண்டவள் உடனே காரை விட்டு இறங்கினாள். ஸ்ரீவர்தினி இறங்க முயல பரமன் தன் கையால் அவளை அணை போல தடுத்து
”உள்ளயே இரு” என்றான் மெதுவாக
“இல்லை நான் ... an>”
“எல்லாமே என்ன சொல்லு பிடிக்கலையா”
“ஆமாம்”
“என்னை பிடிக்கலையா இல்லை நான் செய்றது பிடிக்கலையா”
This story is now available on Chillzee KiMo.
...