Page 19 of 43
”இல்லைடி அசோக் சொன்ன திட்டத்தை என்னால செயல்படுத்த முடியாது உன்னாலதான் முடியும் அதான் உன்னை கூப்பிட்டேன்”
”அப்படி என்ன திட்டம்” என கேட்க அஞ்சலியும் அசோக் சொன்ன திட்டத்தை சொல்ல ஹர்ஷாவோ புன்னகை புரிந்ததோடு விடாமல் உடனே மற்றவர்களிடம் அந்த திட்டத்தை போட்டு உடைத்தாள். அதில் அசோக் அலறினான்
”ஆஆ அது என்னோட திட்டம் யார்கிட்டயும் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
, அவளும் கொஞ்சம் ரசனையானவள்தான் அதனால கண்டிப்பா ஓவியத்தை பார்த்து பாராட்டுவா, சந்தோஷ்க்கு ப்ரெண்ட் ரெக்வெஸ்ட் தருவா, எப்படி என் ஐடியா” என சொல்ல அங்கிருந்த ஆண்கள் நொந்துப் போய் தலையில் அடித்துக்