எல்லோரும் சொல்வது தான்... திருமணத்திற்குப் பிறகு வரும் சிக்கலான உறவுகளில் கூட அப்படி விட்டுக் கொடுத்து ஜெயிக்கலாம் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டாள் மஞ்சு...
நிர்மலா, பத்மாவை எதிர்கொள்வதுப் பற்றி மனதிற்குள் தயங்கிக் கொண்டிருந்தவளின் கலக்கம் எல்லாம் ஜோதியின் நடவடிக்கையால் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது...
ஹாப்பி பொங்கல் ஃபிரென்ட்ஸ்!
பொங்கலுக்காக லெங்க்தி எபிசோட் எழுதனும்னு யோசித்தேன். ஆனால், ஜோதி - மஞ்சு reconciliation ஒரு ஃபீல் குட் ஃபேக்டர் கொடுத்தது. அது தான் அங்கேயே நிறுத்திட்டேன்...
தைப் பிறக்கும் இந்த திருநாளில், நம் அனைவர் வீட்டிலும் கூட இதுப் போல அனைத்துமே ஸ்மூத்தா போகும் என்று நம்புவோம்.
என்ஜாய் தி ஃபெஸ்டிவல் வித் யுவர் ஃபேமிலி & ஃபிரென்ட்ஸ்.
தொடரும்...