Page 20 of 41
வர்தினியோ அந்த வீணை வாசிப்பை கேட்டு லயித்திருந்தாள், பரமனோ சுற்றி முற்றி பார்த்தான், எங்கும் அமைதி, எதிலும் அமைதி, அவனுக்கு மெல்ல மெல்ல போர் அடிக்க ஆரம்பித்தது, ஆனாலும் வர்தினிக்காக கஷ்டப்பட்டு பொறுமையாக அமர்ந்திருந்தான்,
ஒரு கட்டத்தில் அவனது தனிமையை போக்க எண்ணி இசையில் மிதந்துக் கொண்டிருந்த வர்தினியின் தோளில் சாய்ந்து உறங்கலானான்.
வர்
...
This story is now available on Chillzee KiMo.
...
திரும்பியவன் அவளை அழைத்துக் கொண்டு நேராக சென்றது நகைகடைக்குதான், காரை விட்டு இறங்காமலே வர்தினி கத்தினாள்
”போதும் பரமா இங்க ஏன் என்னை கூட்டிட்டு வர்றீங்க நான் உள்ள வரமாட்டேன்”