Page 21 of 36
ஆஆஆ ஹர்ஷாவுக்கு தெரியும், வேணாம் அவள்கிட்ட சந்தோஷை பத்தி பேசறது அவ்ளோ நல்லாயிருக்காது, நமக்குதான் அவனோட கம்பெனி அட்ரஸ் தெரியுமே, பேசாம அதுக்கு பார்சல் அனுப்பிட வேண்டியதுதான்” என நினைத்தவள் 48 கிப்ட்களையும் ஒரு பெரிய அட்டை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருக்க அதே நேரம் ஹர்ஷாவின் அழைப்பை மதித்து ராதாவும் அஞ்சலியும் வந்திருந்தார்கள்.
வந்தவர்கள் யதேச்சையாக பவித்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒருத்தன்தான் ஆனா கண்டவனை நாங்க உன் முன்னாடி நிப்பாட்டலை அதை புரிஞ்சிக்க”
”சாரிடி“
”பரவாயில்லை விடு இனி அவன் உன் பக்கம் கூட வந்திருக்க மாட்டானே“