Page 20 of 36
கொண்டாலும் கல்யாணம் முடிந்தும் காதலுடனே இருந்தார்கள், அவர்களின் காதலை கண்டு முன்பெல்லாம் பெரிதாக பவித்ராவுக்கு ஈர்ப்பு வரவில்லை
ஆனால் இப்போது அவர்களின் காதல் பரிபாஷையை காண ஆர்வம் கொண்டாள், அவர்களின் கொஞ்சல்கள், சிணுங்கல்கள், சின்ன சின்ன கோபங்கள், சமாதானங்கள் அனைத்தும் அவளுக்கு பிடித்திருந்தது, காதலித்தால் மட்டுமே தோன்றும் ஒருவித அழகான பேச்சுக்களை கேட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
்க்களை நாம பிரிக்கவேயில்லை, அதுல என்னவா இருக்கும், கண்டிப்பா லவ் சம்பந்தப்பட்ட விசயமாதான் இருக்கும், பேசாம இதையும் அப்படியே சந்தோஷ்க்கு கொடுத்துடலாம், சந்தோஷோட வீட்டு அட்ரஸ் தெரியாதே