Page 33 of 68
”சரி போ” என்றாள்
”என்ன சந்தோஷப்படறா அடிப்பாவி நான் போகனும்னுதான் ஆசைப்பட்டு இப்படி படிச்சி வைக்கிறியா”
”ஆமாம் நீ பாட்டுக்கு ஏதோ கவனத்தில என்னை ஏதாவது செய்துட்டன்னா”
”நானா அதுவும் உன்கிட்ட எப்படி செய்வேன் பாரு உன் கையை நான் தொட்டாலே காட்டுக்கத்தல் கத்துவியே”
”இருந்தாலும் உன்னை நான் நம்பமாட்டேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக்கோப்பா படிக்கனும் அதைவிட்டுட்டு என்னை ஏன் பார்க்கற புக்கை பார்த்து படி” என சொல்ல அவளோ
”இல்லை எனக்கு தூக்கம் வர்ற மாதிரியிருக்கு, நான் காலையில எழுந்து படிச்சிக்கிறேன் இப்ப